03/10/2025 பதினொராம் நாள் மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். சுவாமி மிக அலங்காரமாக மணவாளக் கோலத்தில் அழகாக சாத்துப்படி செய்யப்பட்ட அம்பாள்மாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்து மணவாளக் கோலத்தில் பூந்தண்டிகையில் வெளிவீதிஉலா வருவார். தேவியருடன் மணவாளக் கோலத்தில் சுலாமி பூந்தண்டிகையில் வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுகின்றனர்.


முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)