24/01/2021 தை 11 ஏகாதசி உற்ஸவம்
30/01/2021 தை 17 திருமழிசை ஆழ்வார் உற்ஸவம்
07/02/2021 தை 25 ஏகாதசி உற்ஸவம்
23/02/2021 மாசி 11 ஏகாதசி உற்ஸவம்
24/02/2021 மாசி 12 குலசேகர ஆழ்வார் உற்ஸவம்
09/03/2021 மாசி 25 ஏகாதசி உற்ஸவம்
25/03/2021 பங்குனி 12 ஏகாதசி உற்ஸவம்
28/03/2021 பங்குனி 15 இராமர் பட்டாபிஷேகம்  அபிஷேகம் இராமர் பட்டாபிஷேக உற்ஸவம்
07/04/2021 பங்குனி 25 ஏகாதசி உற்ஸவம்
14/04/2021 சித்திரை 1 வருடப்பிறப்பு உற்ஸவம்


பூஜை வழிபாடுகளை , நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற விரும்பும் அடியவர்கள் ஆலய அலுவலகத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு  கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதுடன் முற்பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.
தொலைபேசி எண் : 00 94 21 2222476
 

பூஜை நேரங்கள்

காலை 06:45 உதயப் பூஜை
காலை 10:15 கால சாந்திப் பூஜை
மதியம் 12:00 உச்சிக்காலப் பூஜை
மாலை 16:15 சாயரட்சைப் பூஜை
மாலை 17:15 இரண்டாம் காலப் பூஜை
மாலை 18:00 அர்த்த சாமப் பூஜை ( 18:30 சனி ஞாயிறு தினங்களில்)
விசேட தினங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் பூஜை நேரங்களில்
மாற்றங்கள் செய்யப்படும்

ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்

காலை 6 மணிக்குத் திருக்கதவுகள் திறக்கப்படும்,
உச்சிக்காலப் பூசையைத் தொடர்ந்து நடைசாத்தப்படும்,
மாலை 4 மணிக்குத் நடை திறக்கப்படும்,
அர்த்த சாமப் பூசையைத் தொடர்ந்து திருக்கதவுகள் அடைக்கப்படும்.

(விசேட தினங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் நேர மாற்றங்கள் செய்யப்படும்)