முகப்பு


அர்ஜுனா! நான் மனிதர் உட்பட எல்லா உயிர்களின் இதயத்திலும் வீற்றிருக்கும் அனைவருடைய ஆன்மா ஆவேன். மற்றும் எல்லா உயிர்களின் முதல் இடை கடைசியும் நானே. அதாவது பிறப்பு வாழ்க்கை இறப்பும் நானே பகவத் கீதை அத்தியாயம் 10 : ஸ்லோகம் : 20


காத்தற் கடவுளாம் விஷ்ணுவின் அடியவர்களுக்கு அருள் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் யாழ் வண்ணையம் பகுதியில் உருவாக்கப்பட்டதே வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயம். யாழ் குடாநாட்டின் வண்ணையம்பதியின் மையப்பகுதியில் தென்கிழக்காக மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ளது.

___________________________

மஹோற்ஸவ ஒளிப்படப் பதிவுகள் 2016
மஹோற்ஸவ நிழற்படப் பதிவுகள் 2016
 

 

திருப்பணி வேலைகள்

தற்போது  நடைபெறும் திருப்பணி வேலைகள் (07/05/2017)


திருப்பணி வேலைகளுக்குக் கை கொடுக்க வாரீர்

தற்போது  நடைபெறும் திருப்பணி வேலைகள் (04/08/2016)

தொடர்புகளுக்கு… …