திருப்பாவை

 1. 01 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:50
 2. 02 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:43
 3. 03 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:51
 4. 04 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:09
 5. 05 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:13
 6. 06 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:21
 7. 07 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:08
 8. 08 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:37
 9. 09 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:11
 10. 10 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:43
 11. 11 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:38
 12. 12 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:35
 13. 13 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:47
 14. 14 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:45
 15. 15 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:00
 16. 16 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:47
 17. 17 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:17
 18. 18 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:20
 19. 19 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:49
 20. 20 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:37
 21. 21 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:35
 22. 22 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:33
 23. 23 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:25
 24. 24 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:18
 25. 25 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:24
 26. 26 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:19
 27. 27 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:07
 28. 28 THIRUPPAVAI Shobana's Thiruppavai 1:56
 29. 29 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:03
 30. 30 THIRUPPAVAI Shobana's Thiruppavai 2:13

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்  சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்  வில்லிபுத்தூர் வேதக் கோனூர் 
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்  வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்  ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை  வையம் சுமப்பது வம்பு. 
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே  திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே  பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே  ஒரு நூட்ரு நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே  உயர் அரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே  மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே  வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பாதங்கள் வாழியே 
திரு ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம்

 

X