திருப்பணி


திருப்பணி வேலைகளுக்குக் கை கொடுக்க வாரீர்

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமான் ஆலயத்தின் உட்பிரகாரப் புனருத்தாரன வேலைகள், எம்பெருமான் திருவருளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடல்கடந்து வாழ்ந்தாலும் நினைவுகளால்  தினமும் வெங்கடேசனுடன் உறவாடும் நீங்களும் இத்திருப்பணிகளுக்கு உங்கள் பங்களிப்புகளை
வாரி வழங்கி வெங்கடேசனின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.  தாங்கள் கீழ்கண்ட வங்கி இலக்கத்தினூடாக உங்கள் பங்களிப்பினை வழங்கலாம்

Vannai Sri Venkatesa Varatharaja Perumal Devesthanam

Bank Of  Ceylon
Super Grade Second Branch, Jaffna
Current  Account Number  :  1094388
Saving  Account Number   : 1132041
International Bank Account Number (IBAN) :   BCEY LKLX

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள ஆலய அலுவலகத் தொலைபேசி
0094 21 222 2476 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி

X