பூஜை கட்டணங்கள்

2018 ஆம் ஆண்டுக்கான அபிஷேகம், பூஜை , அர்சனைகளுக்கான உயபப்பணம்
 
பூஜை500 ரூபா
வடைமாலை900 ரூபா
சகஸ்ர நாம அர்ச்சனை750 ரூபா
கிரகசாந்தி1500 ரூபா
ஸ்நபன அபிஷேகம்10 000 ரூபா
நவக்கிரக சாந்தி10 000 ரூபா
1008 சங்காபிஷகம்  50 000 ரூபா
பூஜை வழிபாடுகளை , நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற விரும்பும் அடியவர்கள் ஆலய அலுவலகத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு  கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதுடன் முற்பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.
தொலைபேசி எண் : 00 94 21 2222476
X