மஹோற்ஸவ நிகழ்வுகள் 2017

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்

16-புரட்டாதி மூன்றாம் சனிவாரம் வெள்ளிக்கருட தரிசனம்
15-ஆஞ்ஞநேயர் அபிஷேகம் பொங்கல் உற்ஸவம்
14- சுமங்கலி தீப பூஜை
13-யோக நாராயணர் உற்ஸவம்
12 திருவூஞ்சல் பூந்தொட்டி உற்ஸவம்
11 – திருக்கல்யாண உற்ஸவம்
10 -கொடியிறக்கம்-சந்திரப்பிறைச் சேவை
வெள்ளிக்கருடன் வெள்ளோட்டம்

சித்திரத் தேர் உற்ஸவம்

9- சித்திரத் தேர் உற்ஸவம்
8 எட்டாம் திருவிழா – அஸ்வாரூடச் சேவை
7 – ஏழாம் திருவிழா – வெண்ணைத்தாழி சப்பரச் சேவை
6 -ஆறாம் திருவிழா – கஜேந்திரச் சேவை
5 – ஐந்தாம் திருவிழா – பூந்தண்டிகை
4- நான்காம் திருவிழா – மாலை அனுமச் சேவை
3 – மூன்றாம் திருவிழா – காலை புதிய கருடப்பறவை , மாலை கருடச் சேவை
2 – இரண்டாம் திருவிழா- சேஷசயனச் சேவை
1- கொடியேற்றம் சூரியப்பரிதிச் சேவை + மாலை அன்னச் சேவை

நிழற்படங்களை உடனுக்குடன் அனுப்பி உதவும்

திரு ஸ்ரீரங்கநாதன் பாலமுரளி,

திரு கிருஷ்ணமூர்த்தி விஷ்ணுகிருஷ்ணா

மற்றும் facebook உறவுகளுக்கும் நன்றிகள்.

X