மஹோற்ஸவ நிகழ்வுகள் 2018

இலங்கையின் வடபகுதியின் தலைநகராம் யாழ் வண்ணையம்பதியில் ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும்

ஸ்ரீமத் வேங்கடேச வரதராஜப் பெருமாளின் திவ்விய மஹோற்ஸவப் பெருவிழா 12-09-2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடியார்கள் அனைவரும் ஆலயப் பெருவிழாவில் கலந்து  எம் பெருமானின் அருட்கடாட்சத்தைப் பெறுவீர்களாக

19/10/2018 மானம்பூ உற்ஸவம்
06/10/2018 மூன்றாம் புரட்டாதிச் சனிவாரம் கருடச் சேவை
29/09/2018 இரண்டாம் புரட்டாதிச் சனிவாரம் கருடச் சேவை
26/09/2018 பிராயச்சித்த அபிஷேகம் ஆஞ்சநேயர் அபிஷேகம் உற்ஸவம்
25/09/2018 யோக நாராயண உற்ஸவம்
24/09/2018 திருவூஞ்சல் பூந்தொட்டி உற்ஸவம்
23/09/2018 காசி யாத்திரை திருக்கல்யாண உற்ஸவம் பூந்தண்டிகைச் சேவை
22/09/2018 முதலாம் புரட்டாதிச் சனிவாரம் கருடச் சேவை
21/09/2018 பத்தாம் திருவிழா தீர்த்தோஸவம் , திருவோண தீப பூஜை , கொடியிறக்கம், சந்திரப்பிறைச் சேவை
20/09/2018 ஒன்பதாம் திருவிழா இரதோற்ஷவம்
19/09/2018 எட்டாம் திருவிழா அஸ்வாருடச் சேவை
18/09/2018 ஏழாம் திருவிழா வெண்ணைய் தாழிச் சேவை
17/09/2018 ஆறாம் திருவிழா கஜேந்திரச் சேவை
16/09/2018 ஐந்தாம் திருவிழா பூந்தண்டிகைச் சேவை
15/09/2018 நான்காம் நாள் திருவிழாஅனுமச் சேவை
14/09/2018 மூன்றாம் திருவிழா கருடச் சேவை
13/09/2018 இரண்டாம் திருவிழா சேஷசயனச் சேவை
12/09/2018 கொடியேற்றம் , சூரியப்பருதிச் சேவை அன்னச் சேவை
13/10/2018 நான்காம் புரட்டாதிச் சனிவாரம்  கருடச் சேவை
24/10/2018 சுமங்கலி தீப பூஜை மகாலட்சுமி அபிஷேகம் சுமங்கலி தீப பூஜை
X