26/09/2025 நான்காம் நாள் இரவு சுவாமி அனுமன் மீது எழுந்தருளிக் காட்சி தருகின்றார். சுவாமியின் கையில் வில்லு அம்புடன் சாத்துப்படி நடைபெறுகின்றது. இக்காட்சி ஸ்ரீராமனது அவதாரத்தை உணர்த்துகின்றது.






முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)