
27/09/2025 ஐந்தாம் நாள் இரவு சுவாமி பூந்தண்டிகையில் வீதி வலம் வருகின்றார். சுவாமியை மிக அலங்காரமாக செல்வந்தக் கோலத்தில் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இது பகவானை செல்வந்தனாக சித்தரிக்கின்றது.
ஆலயத்தில் இன்றைய தினம் இரண்டாவது புரட்டாதி சனிவிரத வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றது
முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)