28/09/2025 ஆறாவது நாள் இரவு சுவாமி யானை மீது வீதி வலம் வருகின்றார். சுவாமி கையில் துரட்டி கொடுத்து கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக்காட்சி பகவான் முதலை வாயிலிருந்து யானையைக் காத்த செயலை உணர்த்துகின்றது.

முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)

Scroll to top