29/09/2025 ஏழாம் நாள் இரவு சுவாமி சப்பறத்தில் வெண்ணெய்த் தாளியுடன் எழுந்தருளுவார். இது ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் உண்ட காட்சியை கஸ்தம் பாதச் சாத்துப்படி மூலம் மக்களுக்கு உணர்த்தும் காட்சியாகும்.
முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)