24/09/2025 இரண்டாம் நாள் இரவு சுவாமி ஐந்து தலை நாகம் மீது சயனம் செய்யும் வகையில் அழகிய கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக் காட்சி பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.



முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)