01/01/2021 மார்கழி 17 பதினேழாம் நாள் திருப்பாவை பூஜை
02/01/2021 மார்கழி 18 பதினெட்டாம் நாள் திருப்பாவை பூஜை
03/01/2021 மார்கழி 19 பத்தொன்பதாம் நாள் திருப்பாவை பூஜை
04/01/2021 மார்கழி 20 இருபதாம் நாள் திருப்பாவை பூஜை
05/01/2021 மார்கழி 21 இருபத்தோரம் நாள் திருப்பாவை பூஜை
06/01/2021 மார்கழி 22 இருபத்திரண்டாம் நாள் திருப்பாவை பூஜை
07/01/2021 மார்கழி 23 இருபத்து மூன்றாம் நாள் திருப்பாவை பூஜை
08/01/2021 மார்கழி 24 இருபத்து நான்காம் நாள் திருப்பாவை பூஜை
09/01/2021 மார்கழி 25 ஏகாதசி உற்ஸவம் இருபத்து ஐந்தாம் நாள் திருப்பாவை பூஜை
10/01/2021 மார்கழி 26 தொண்டரடிப்பொடி ஆழ்வார் உற்ஸவம் இருபத்து ஆறாம் நாள் திருப்பாவை பூஜை
11/01/2021 மார்கழி 27 ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆஞ்சநேயர் அபிஷேகம் உற்ஸவம் ஆஞ்சநேயர் உற்ஸவம் இருபத்து ஏழாம்  நாள் திருப்பாவை பூஜை
12/01/2021 மார்கழி 28 இருபத்து எட்டாம் நாள் திருப்பாவை பூஜை
13/01/2021 மார்கழி 29 இருபத்து ஒன்பதாம் நாள் திருப்பாவை பூஜை
14/01/2021 தை 01 தைப்பொஙகல் உற்ஸவம்
15/01/2021 தை 02 பட்டிப் பொங்கல் உற்ஸவம்  கோபூஜை வேணுகோபாலர் அபிஷேகம் , அன்னதானம்  கோமாதா உற்ஸவம் ( வேணுகோபாலர் உற்ஸவம்)
24/01/2021 தை 11 ஏகாதசி உற்ஸவம்
30/01/2021 தை 17 திருமழிசை ஆழ்வார் உற்ஸவம்
07/02/2021 தை 25 ஏகாதசி உற்ஸவம்
23/02/2021 மாசி 11 ஏகாதசி உற்ஸவம்
24/02/2021 மாசி 12 குலசேகர ஆழ்வார் உற்ஸவம்
09/03/2021 மாசி 25 ஏகாதசி உற்ஸவம்
25/03/2021 பங்குனி 12 ஏகாதசி உற்ஸவம்
28/03/2021 பங்குனி 15 இராமர் பட்டாபிஷேகம்  அபிஷேகம் இராமர் பட்டாபிஷேக உற்ஸவம்
07/04/2021 பங்குனி 25 ஏகாதசி உற்ஸவம்
14/04/2021 சித்திரை 1 வருடப்பிறப்பு உற்ஸவம்