பூஜை நேரங்கள்

பூஜை நேரங்கள்

காலை 06:45 உதயப் பூஜை
காலை 10:15 கால சாந்திப் பூஜை
மதியம் 12:00 உச்சிக்காலப் பூஜை
மாலை 16:15 சாயரட்சைப் பூஜை
மாலை 17:15 இரண்டாம் காலப் பூஜை
மாலை 18:00 அர்த்த சாமப் பூஜை ( 18:30 சனி ஞாயிறு தினங்களில்)
விசேட தினங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் பூஜை நேரங்களில் 
மாற்றங்கள் செய்யப்படும்

ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்

காலை 6 மணிக்குத் திருக்கதவுகள் திறக்கப்படும்,
உச்சிக்காலப் பூசையைத் தொடர்ந்து நடைசாத்தப்படும், 
மாலை 4 மணிக்குத் நடை திறக்கப்படும்,
அர்த்த சாமப் பூசையைத் தொடர்ந்து திருக்கதவுகள் அடைக்கப்படும்.

(விசேட தினங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் நேர மாற்றங்கள் செய்யப்படும்)

X